இரண்டாவது இந்திய-நார்டிக் நாடுகள் உச்சி மாநாடு
May 8 , 2022
1092 days
562
- டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாவது இந்திய-நார்டிக் நாடுகள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார்.
- முதல் இந்திய-நார்டிக் நாடுகள் உச்சி மாநாடானது 2018 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது.
- அமெரிக்காவைத் தவிர, நார்டிக் நாடுகள் உச்சி மாநாடுகள் அளவிலான பல ஈடுபாடுகளை மேற்கொண்டிருக்கும் ஒரே நாடு இந்தியாவாகும்.

Post Views:
562