ஹீருன் குளோபலின் மிகவும் மதிப்பு மிக்க 500 நிறுவனங்களின் பட்டியல் – 2021
August 24 , 2021 1460 days 545 0
2021 ஆம் ஆண்டு ஹீருன் குளோபலின் மிகவும் மதிப்புமிக்க 500 நிறுவனங்களின் பட்டியலில், ஆப்பிள் நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாகக் கூறப்பட்டுள்ளது.
உலகின் முதல் ஆறு மதிப்புமிக்க நிறுவனங்கள் எனும் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் நிறுவனங்கள் ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான், ஆல்பாபெட், பேஸ்புக் மற்றும் டேன்சென்ட் ஆகியனவாகும்.
உலகளவிலான 243 நிறுவனங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இப்பட்டியலில் 12 நிறுவனங்களுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது.