TNPSC Thervupettagam

ஹேவன்-1 தனியார் விண்வெளி நிலையம்

February 13 , 2026 13 hrs 0 min 41 0
  • 2027 இல் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ஹேவன்-1 உலகின் முதல் தனியார் விண்வெளி நிலையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது அமெரிக்காவை தளமாகக் கொண்ட தனியார் விண்வெளி நிறுவனமான வாஸ்ட் ஸ்பேஸால் உருவாக்கப்பட்டு வருகிறது.
  • இது ஸ்பேஸ்எக்ஸின் பால்கன் 9 ராக்கெட்டைப் பயன்படுத்தி பூமியின் தாழ்மட்ட சுற்றுப் பாதையில் (LEO) நிறுத்தப்படும்.
  • சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஓய்வு பெறத் திட்டமிடப்பட்ட பிறகு, அதற்கு மாற்றாக இந்த திட்டம் அமையலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்