TNPSC Thervupettagam

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம்

July 2 , 2021 1506 days 640 0
  • ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தை அமல்படுத்துமாறு அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இது 2013 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டது.
  • நான்கு மாநிலங்கள் இன்னும் இந்தத் திட்டத்தில் இணையவில்லை.
  • அவை அசாம், சத்தீஸ்கர், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகியவனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்