மத்தியப் புலனாய்வு அமைப்பு – புதிய சிறப்பு இயக்குநர்
July 1 , 2021
1507 days
695
- பிரவீன் சின்ஹாவை மத்தியப் புலனாய்வு அமைப்பின் சிறப்பு இயக்குநராக நியமிப்பதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
- இயக்குநர் பதவியை அடுத்து இந்த அமைப்பின் இரண்டாவது மூத்த நிலைப் பதவியாகக் கருதப் படுவது சிறப்பு இயக்குநர் பதவியாகும்.
- இந்தப் பதவியானது கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக இருந்தது.
- இதற்கு முன்பு ராகேஸ் அஸ்தனா என்பவர் இந்தப் பதவியினை வகித்திருந்தார்.
- அமைச்சரவையின் நியமனக் குழு இந்தியப் பிரதமரைத் தலைமையாகவும் உள்துறை அமைச்சரையும் உள்ளடக்கி இருக்கின்றது.
Post Views:
695