TNPSC Thervupettagam
August 18 , 2021 1461 days 1035 0
  • டாக்டர் ஜிதேந்திர சிங் இன்டிகாவ்’ (Indigau) எனப்படும் இந்தியாவின் முதலாவது கால்நடை மரபணு சிப் (சில்லு) ஒன்றினை வெளியிட்டார்.
  • கிர், கன்க்ரெஜ், சாஹிவால், ஓங்கோல் போன்ற உள்நாட்டுப் பூர்வீகக் கால்நடை இனங்களைப் பாதுகாப்பதற்காக இது வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த சில்லானது (chip) உயிரித் தொழில்நுட்பத் துறையின் கீழான, ஹைதராபாத்தில் உள்ள தேசிய விலங்கு உயிரித் தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது சிறந்த பண்புகளைக் கொண்ட நமது நாட்டின் கால்நடை இனங்களைப் பாதுகாத்தல் எனும் இலக்கை அடைவதிலும் 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குதலில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்