TNPSC Thervupettagam

“வண்டியால் மோதி விட்டு நிற்காமல் சென்றால்” தரவேண்டிய இழப்பீடு

March 2 , 2022 1251 days 488 0
  • வரும் ஏப்ரல் 01 ஆம் தேதி முதல், வண்டியால் மோதி விட்டு நிற்காமல் சென்றதால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்குத் தரவேண்டிய இழப்பீட்டினை 8 மடங்கு என்ற அளவிற்கு உயர்த்தி ரூ. 2 லட்சமாக வழங்குவதற்குச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • வண்டியால் மோதி விட்டு நிற்காமல் சென்றதால் பலத்த காயமடைந்த நபர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடானது 12,500 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்