TNPSC Thervupettagam

10-வது தேசிய அறிவியல் திரைப்படத் திருவிழா

June 3 , 2019 2261 days 754 0
  • 2020 ஆம் ஆண்டின் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் திரிபுரா மாநிலத்தில் 10வது தேசிய அறிவியல் திரைப்படத் திருவிழா (National Science Film Festival of India - NSFFI) நடத்தப்பட விருக்கின்றது.
  • அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், ஆற்றல், சுற்றுச்சூழல், விவசாயம் மற்றும் பாரம்பரிய அறிவு ஆகியவற்றை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இத்திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மேலும் இவற்றை எளிமையான முறையில் விரிவாக்கம் செய்வதன் மூலம் பொது மக்களுக்கு அறிவியலை நெருக்கமாக இது கொண்டுச் செல்லவிருக்கின்றது.
  • திரைப்படத் திருவிழாவைத் தவிர, திரிபுராவில் தற்பொழுது பதவியில் உள்ள மாநில அரசு, ஒரு சிறப்புப் போட்டித் திறன்மிக்க திரைப்படத் தயாரிப்பு முன்னெடுப்பான ”சேருமிடம் திரிபுரா” (Destination Tripura) என்பதனையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.
  • வட கிழக்கு மாநிலத்தில் இரண்டாவது முறையாக இத்திருவிழா நடத்தப்படவிருக்கின்றது.
  • எட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2011 ஆம் ஆண்டில் NSFFI சென்னையில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்