TNPSC Thervupettagam

12வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம் 2026

October 29 , 2026 2 days 55 0
  • 12வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம், “Fostering Parliaments for People-Centric Development” என்ற கருத்துருவின் கீழ் புது தில்லியில் நடைபெற்றது.
  • இந்த மன்றம் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய 11 பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளை ஒன்றிணைத்தது.
  • "“Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்ற கருத்துருவின் கீழ் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைத்துவத்தை இந்தியா வகித்தது.
  • ஐக்கிய நாடுகள் சபை (UN) மற்றும் அதன் பாதுகாப்பு சபையில், வளரும் நாடுகளின் (Global South) பிரதிநிதித்துவம் உட்பட உலகளாவிய பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூட்டறிக்கை அழைப்பு விடுத்துள்ளது.
  • இது பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், நிலையான வளர்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைக் கையாண்டதுடன், ஐநா சபையின் சாசனக் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • சீனாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ் 2027 ஆம் ஆண்டில் இந்த மன்றம் மீண்டும் கூடும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்