TNPSC Thervupettagam

18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டி 2025

April 27 , 2025 3 days 25 0
  • சவுதி அரேபியாவின் தம்மம் எனுமிடத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற 18 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் ஒரு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலம் உட்பட 11 பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • ஹிமான்ஷு ஜாகர் 18 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியத் தடகளச் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் முதல் முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
  • சீனா 19 தங்கம், 12 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஜப்பான் (7) மற்றும் சவுதி அரேபியா (6) ஆகியன உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்