TNPSC Thervupettagam

1971 இந்திய-பாகிஸ்தானியப் போர் குறித்த புத்தகம்

December 13 , 2021 1345 days 605 0
  • ரச்னா பிஷ்த் ராவத் எழுதிய “1971 : Charge of Gorkhas and Other Stories”  என்ற புத்தகமானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தப் புத்தகமானது 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தானியப் போர்களின் பல உண்மைக் கதைகளை வெளிப்படுத்துகிறது.
  • ஒரு போர் விமானப் படைத் தளபதியின் போர் விமானம் பாகிஸ்தானுள் விபத்திற்கு உள்ளானதையடுத்து அது காணாமல் போனதன் கதையிலிருந்து “நவீன இராணுவ வரலாற்றில் கடைசி குக்ரி தாக்குதல்” என்பது வரையிலான கதைகளை இப்புத்தகம் உள்ளடக்கியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்