TNPSC Thervupettagam

2-DG வாய்வழியாக உட்கொள்ளும் வகையிலான மருந்து

May 11 , 2021 1523 days 729 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பினால் (DRDO - Defence Research Development Organisation) உருவாக்கப்பட்ட 2-DG என்ற மருந்திற்கான அவசரகாலப் பயன்பாட்டிற்கு வேண்டி அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • 2-DG என்றால் 2-டி ஆக்சி-டி-குளுக்கோஸ் (2-Deoxy-D-Glucose) என்பதாகும்.
  • Dr. ரெட்டி ஆய்வகத்துடன் இணைந்து இந்த மருந்தானது உருவாக்கப்பட்டுள்ளது.
  • லேசானது முதல் மிதமான கோவிட்-19 தொற்றுள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தினை வழங்குவதற்கான அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்