2017-18 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரக் கணக்கு மதிப்பீடுகள்
December 1 , 2021
1366 days
650
- 2013-14 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.15% ஆக இருந்த அரசின் சுகாதாரச் செலவினங்களின் பங்கானது 2017-18 ஆம் ஆண்டில் 1.35% ஆக உயர்ந்து உள்ளது.
- 2017-18 ஆம் ஆண்டிற்கான தேசிய சுகாதாரக் கணக்குகள் மதிப்பீடுகளில் இந்தத் தகவலானது கூறப்பட்டுள்ளது.
- சமீபத்திய மதிப்பீடுகளானது பொதுச் சுகாதார நல அமைப்பின் மீது அதிகரித்து வரும் ஒரு நம்பிக்கையையும் எடுத்துரைக்கின்றது.
- சுகாதாரம் மற்றும் மொத்தச் சுகாதாரச் செலவினங்களுக்காக வேண்டி வெளிநாட்டு உதவிகளின் ஒரு பங்கானது குறைந்துள்ளது.

Post Views:
650