கடத்தல் மற்றும் கள்ளநோட்டு வர்த்தகத்திற்கு எதிரான சர்வதேச மாநாட்டு இயக்கத்தின் (International Conference Movement Against Smuggling and Counterfeit Trade -MASCRADE) 6வது பதிப்பு 2019 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடத்தப் பட்டது.
இந்த நிகழ்வின் கருப்பொருள்: “கள்ளநோட்டு, கடத்தல் மற்றும் திருட்டு ஆகியவற்றைத் தடுப்பதற்கான ஒரு வெற்றி பெறும் உத்தி”.
பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய கடத்தல் மற்றும் கள்ள நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த வருடாந்திர நிகழ்வை இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்புக் குழு ஏற்பாடு செய்தது.