TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டின் இந்திய எஃகு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு

January 24 , 2019 2385 days 781 0
  • எஃகு தொழிற்துறையின் 4-வது சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்கான 2019 ஆம் ஆண்டின் எஃகு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மும்பையின் கோரிகோனில் உள்ள NSE வளாகத்தில் நடைபெற்றது.
  • இந்திய வர்த்தகம் மற்றும் தொழிலக சபையின் கூட்டமைப்புடன் இணைந்து (Federation of Indian Chamber of Commerce and Industry - FICCI) மத்திய எஃகுத் துறை அமைச்சகத்தினால் இது நடத்தப்பட்டது.
  • இந்நிகழ்வின் கருத்துருவானது, "எஃகின் தேவை மற்றும் விநியோகத்தின் சமமான வளர்ச்சி: புதிய இந்தியாவைக் கட்டமைத்தல்" என்பதாகும்.
  • இந்திய எஃகு - 2019 என்பது உலகளவில் எஃகு தொழிலகத்தில் போட்டியை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் தேசிய எஃகு கொள்கை முன்னெடுப்புகளின் வரிசையில் அமைந்த ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்