TNPSC Thervupettagam

2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினர் - ஜெய்ர் போல்சனாரோ

November 15 , 2019 2092 days 635 0
  • 11வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தையை நடத்தினார்.
  • இந்திய குடிமக்களுக்கு நுழைவு இசைவு அற்ற (VISA FREE) பயணத்திற்கு அனுமதியளிக்கும் பிரேசில் அதிபரின் முடிவை அவர் வரவேற்றார்.
  • இந்தியாவின் 2020 ஆம் ஆண்டு குடியரசு தின விழாக் கொண்டாட்டங்களில் முதன்மை விருந்தினராக கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை போல்சனாரோ ஏற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்