2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் பஞ்ச் சங்க்லாபா
July 14 , 2025 9 days 47 0
இரண்டு நாட்கள் அளவிலான மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆனது குஜராத்தின் கெவாடியா நகரில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, மத்தியக் கல்வி அமைச்சர் பஞ்ச் சங்கல்ப் / 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கையின் ஐந்து வழிகாட்டும் கொள்கைகளை பல்கலைக்கழக தலைமைத்துவத்திற்கான செயல் திட்டமாக முன் வைத்தார்:
அடுத்தத் தலைமுறை நுட்பத்திலான வளர்ந்து வரும் கல்வி,