TNPSC Thervupettagam

2021 ஆம் ஆண்டின் வார்த்தை

December 2 , 2021 1447 days 750 0
  • அமெரிக்கப் பதிப்பக வெளியீட்டு நிறுவனமான மெரியம்-வெப்ஸ்டர், 2021 ஆம் ஆண்டின் வார்த்தையாக “Vaccine” என்பதை (தடுப்பு மருந்து) தேர்வு செய்துள்ளது.
  • இந்த நிறுவனமானது 2008 ஆம் ஆண்டு முதல், இவ்வாறு ஆண்டின் வார்த்தைகளை அறிவித்து வருகிறது.
  • 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் “Vaccine” என்ற வார்த்தையின் வரையறை குறித்த தேடல்களானது 601% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்