2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள்
March 12 , 2020 1985 days 628 0
2021 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பணியாளர்களால் வீடு வாரியாக சென்று கேட்கப்படும் 31 கேள்விகளின் பட்டியல் குறித்த ஒரு அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.