இந்தியாவில் இருந்து மேற்கொள்ளப்படும் தேயிலையின் ஏற்றுமதியானது 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரையில் 9.92 சதவீதம் அதிகரித்து 254.67 மில்லியன் கிலோவாக இருந்தது.
இது முந்தைய ஆண்டில் 231.69 மில்லியன் கிலோவாக இருந்தது.
தென்னிந்தியாவில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை உற்பத்தி அளவு 99.86 மில்லியன் கிலோவாக இருந்தது.
இது 2023 ஆம் ஆண்டின் முந்தைய ஆண்டில் 90.69 மில்லியன் கிலோவாக இருந்தது என்பதோடு இது ஆண்டிற்கு 10.11 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.