TNPSC Thervupettagam

2025 ஆம் ஆண்டில் உர உற்பத்தி

January 16 , 2026 6 days 55 0
  • இந்தியா 2025 ஆம் ஆண்டில் 524.62 லட்சம் டன் உரங்களை உற்பத்தி செய்து, அதன் உள்நாட்டு தேவையில் சுமார் 73 சதவீதத்தை பூர்த்தி செய்துள்ளது.
  • இதில் யூரியா, DAP (டை-அம்மோனியம் பாஸ்பேட்), NPK (நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) மற்றும் SSP (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்) ஆகியவை அடங்கும்.
  • உர உற்பத்தியானது, ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து, 2021 ஆம் ஆண்டில் 433.29 லட்சம் டன்னிலிருந்து 2022 ஆம் ஆண்டில் 467.87 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
  • இது 2023 ஆம் ஆண்டில் 507.93 லட்சம் டன்னாகவும், 2024 ஆம் ஆண்டில் 509.57 லட்சம் டன்னாகவும், 2025 ஆம் ஆண்டில் 524.62 லட்சம் டன்னாகவும் இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்