TNPSC Thervupettagam

2025 பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி

June 11 , 2025 2 days 39 0
  • நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் நாட்டினைச் சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் மீண்டும் 2025 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்றுள்ளார்.
  • இந்த இறுதிப் போட்டியானது ஐந்து மணி நேரம் 29 நிமிடங்கள் நீடித்த மிகவும் நீண்ட இறுதிப் போட்டியாகும்.
  • இதற்கு முன்னதாக, ஓபன் போட்டிகள் வரலாற்றில் மிக நீண்ட பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டி 1982 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • அமெரிக்காவின் கோகோ காஃப் இதன் இறுதிப் போட்டியில் பெலாரஸ் நாட்டின் அரினா சபாலென்காவை வீழ்த்தி மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு செரீனா வில்லியம்ஸ் இதனை வென்றதற்குப் பிறகு ஒரு அமெரிக்கர் இதனை வெல்வது இதுவே முதல் முறையாகும்
  • இத்தாலிய ஜோடியான சாரா எர்ரானி மற்றும் ஜாஸ்மின் பயோலினி ஆகியோர் இதில் மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றுள்ளனர்.
  • ஸ்பெயினைச் சேர்ந்த மார்செல் கிரானோலர்ஸ் மற்றும் அர்ஜென்டினா நாட்டினைச் சேர்ந்த ஹொராசியோ செபாலோஸ் ஆகியோர் பிரெஞ்சு ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்