TNPSC Thervupettagam

2025 மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டி உருவச் சின்னம்

June 26 , 2025 6 days 28 0
  • 2025 ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புது டெல்லியில் நடைபெற உள்ளன.
  • இப் போட்டியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவில் இதுவரையில் நடத்தப் பட்ட மிகப்பெரிய மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளாகும்.
  • ஒரு செயற்கை எலும்பு உறுப்புடன் கூடிய துடிப்பான குட்டி யானையைச் சித்தரிக்கும் வகையிலான, விராஜ் என்று பெயரிடப்பட்ட அதிகாரப்பூர்வ உருவச் சின்னம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் விராஜ் ஆனது வலிமை, மீள்தன்மை மற்றும் நம்பிக்கையை குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்