TNPSC Thervupettagam

2026 ஆம் ஆண்டு வரைவு SHANTI விதிகள்

August 19 , 2026 6 days 96 0
  • அணுசக்தித் துறையானது 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று நிலையான பயன்பாடு மற்றும் அணுசக்தி மேம்பாடு (SHANTI) வரைவு விதிகள், 2026-ஐ வெளியிட்டது.
  • வரைவு விதிகளானது அணுசக்திப் பொறுப்பு, காப்பீடு மற்றும் அணு உலை இயக்குநர்களின் நிதிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான தேவைகளை அமைக்கின்றன.
  • அணுசக்திப் பொருட்களைக் கொண்டு செல்லும் போது ஏற்படும் சேதம் உட்பட, அணுசக்தி சேதத்திற்கு உலை இயக்குநர்கள் கடுமையான, தவறற்ற பொறுப்பைக் கொண்டிருப்பார்கள்.
  • சேமிப்புக் குளங்களில் இருந்து பயன்படுத்தப்பட்ட எரிபொருள் அகற்றப்படும் வரை நிதிப் பாதுகாப்பு செல்லுபடியாகும்.
  • இந்த விதிகள் வெளிநாட்டு உலை தொழில்நுட்பம், பயன்பாட்டு மின்சாரம், ஹைட்ரஜன் உற்பத்தி, செயல்முறை வெப்பம் மற்றும் மருத்துவ ஐசோடோப்பு உற்பத்தி ஆகியவற்றையும் உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்