TNPSC Thervupettagam

2026 வேளாண்மை ஆண்டு - மத்தியப் பிரதேசம்

February 5 , 2026 7 days 86 0
  • மத்தியப் பிரதேசம் 2026-ஆம் ஆண்டை ‘வேளாண்மை ஆண்டாக’ அனுசரிக்கவுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு “வளமான விவசாயிகள் – வளமான மாநிலம்” என்பதாகும்.
  • விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடானது 2002-03 ஆம் ஆண்டில் 600 கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் 27,000 கோடிக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளுக்கு விலை வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் மின்னணு சந்தை அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்