TNPSC Thervupettagam

2030 ஆம் ஆண்டுக்குள் மூளைக்காய்ச்சலை ஒழிப்பதற்கான ஒரு உலகளாவிய செயல்திட்டம்

October 4 , 2021 1400 days 535 0
  • உலக சுகாதார அமைப்பானது மூளைக் காய்ச்சலை ஒழிப்பதற்கான முதலாவது உலகளாவிய செயல்திட்டத்தை வெளியிட்டுள்ளது.
  • அந்த செயல்திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியது
    • பாக்டீரியத்தால் உண்டாகும் மூளைக் காய்ச்சலின் தொற்றினை ஒழித்தல்
    • தடுப்பூசிகள் மூலம் தடுக்கவல்ல பாக்டீரிய மூளைக் காய்ச்சலை 50% ஆகவும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை 70% ஆகவும் குறைத்தல், மற்றும்
    • மூளைக் காய்ச்சலிலிருந்து மீண்டதற்குப் பிறகான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் உடல் இயலாமையைக் குறைத்தல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்