TNPSC Thervupettagam

23வது மலபார் பயிற்சி

September 28 , 2019 2137 days 801 0
  • 2019 ஆம் ஆண்டின் மலபார் பயிற்சியானது இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையிலான முத்தரப்பு கடற்பயிற்சியாக ஜப்பான் கடற்கரையில் தொடங்கியது.
  • இது மலபார் பயிற்சியின் 23வது பதிப்பாகும்.
  • இந்தப் பயிற்சியானது இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா ஆகிய நாடுகளின் கடற்படை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த முயல்கின்றது.
  • இந்தியாவின் சார்பாகப் பங்குபெற்ற கப்பல்கள் மற்றும் விமானங்கள்
    • ஐ.என்.எஸ் சஹாயத்ரி - உள்நாட்டிலேயே கட்டப்பட்ட பல்நோக்கு வழிகாட்டு-ஏவுகணைப் போர்க் கப்பல்
    • ஐ.என்.எஸ் கில்டன் - உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நீர்மூழ்கிப் போர் எதிர்ப்பு வழித்துணைக் கப்பல்.
    • P8I (போஸிடான் 8 இந்தியா) - நீண்ட தூர கடல்சார் ரோந்து விமானம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்