23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்
November 4 , 2019 2204 days 911 0
2019 ஆம் ஆண்டின் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடத்தப் பட்டது.
61 கிலோ எடைப் பிரிவு| இறுதிப் போட்டியில் கிர்கிஸ்தானின் உலுக்பெக் ஷோல்டோஷ்பெகோவிடம் போட்டியிட்டு இந்திய மல்யுத்த வீரர் ரவீந்தர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
பூஜா கெஹ்லோட் (53 கிலோ) ஜப்பானின் 2017 ஆம் ஆண்டின் உலக சாம்பியனான ஹருணா ஒகுனோவிடம் போட்டியிட்டு வெற்றி பெற்று இப்போட்டியில் இந்தியாவின் இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.
மூன்று முறை உலக இளையோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற சஜன் பன்வால் (77 கிலோ) இப்போட்டியில் வெண்கலம் வென்றுள்ளார்.