26வது தேசிய இளையோர் திருவிழாவானது, கர்நாடக மாநிலத்தின் ஹுப்பள்ளி - தர்வாத் என்னுமிடத்தில் ஜனவரி 12 முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டிற்கான இத்திருவிழாவின் கருத்துரு, “விக்சித் யுவ விக்சித் பாரத்” என்பது ஆகும்.
இது இந்தியாவின் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கச் செய்வதையும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அவர்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.