TNPSC Thervupettagam

2வது ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள்

May 2 , 2025 19 days 86 0
  • 2வது ஆசிய யோகாசன சாம்பியன்ஷிப் போட்டிகள் புது டெல்லியில் நடைபெற்றன.  
  • இந்தப் போட்டியில் 21 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
  • இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 83 தங்கப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது.
  • ஜப்பான் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்