3வது உலக இயற்கைப் பொருள்கள் கண்காட்சியானது (2022) புது டெல்லியில் உள்ள பூசா என்றழைக்கப்படும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
இது உலக அளவிலான மாநாட்டை நடத்துவதன் மூலம் இயற்கை முறை விவசாய உற்பத்தியாளர்கள், தொகுப்பாளர்கள், செயலிகள், மதிப்புச்சங்கிலித் தளத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்களுக்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
இந்தப் பொருட்காட்சியின் கருத்துரு, "மனிதகுலத்திற்கான இலாபகரம்" என்பதாகும்.