3000 வருடங்கள் பழமையான நகரம்
April 19 , 2021
1521 days
704
- எகிப்து நாடு தனது லக்சர் பகுதி என்பதின் அருகில் 3000 வருடங்கள் பழமையான தொலைந்த நகரம் ஒன்றினைக் கண்டறிந்து உள்ளது.
- இது நைல் நதியின் மேற்குக் கரையோரத்தில் அமைந்து இருக்கின்றது.
- இது அடோன் எனும் கடவுள் மற்றும் மூன்றாம் அமென்ஹோடெப் என்ற மன்னர் ஆகியோருடன் தொடர்புடையதாகும்.
- இது 3000 வருடங்களுக்கு முந்தைய ஒரு பொற்காலமான பேரோக்கள் (pharaohs) காலத்தைச் சேர்ந்த, இதுவரையில் எகிப்தில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய பண்டைய நகரமாகும்.
- முறையாக அடென் எனப் பெயரிடப்பட்ட இந்த நகரம் பொதுவாக “தொலைந்து போன தங்க நகரம்” என்று அழைக்கப்படுகின்றது.

Post Views:
704