37வது CORPAT ரோந்துப் பயிற்சி
November 28 , 2021
1363 days
512
- 37வது இந்திய-இந்தோனேசிய ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது இந்தியப் பெருங்கடல் பகுதியில் நடத்தப் பட்டது.
- பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக ஓர் ஆண்டில் இரண்டு முறை CORPAT பயிற்சி நடத்தப் படுகிறது.
- இந்தப் பயிற்சியானது 2002 ஆம் ஆண்டில் முதல்முறையாக நடத்தப்பட்டது.
- உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படைக் கப்பலான கஞ்சர் மற்றும் டார்னியர் கடல்சார் ரோந்து விமானம் ஆகியவை CORPAT பயிற்சியில் ஈடுபட்டன.
- இந்தோனேசியக் கடற்படைக் கப்பல் KRI சுல்தான் தாஹா சைஃபுதீன் (376) (Thaha Syaifuddin) இந்தோனேசியா சார்பாக இப்பயிற்சியில் ஈடுபட்டது.

Post Views:
512