TNPSC Thervupettagam

5G இணையக் கட்டமைப்பு 2022

January 7 , 2022 1275 days 656 0
  • 2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5G இணையக் கட்டமைப்பு அறிமுகப் படுத்தப்படும் எனத் தொலைத்தொடர்பு துறை உறுதி அளித்தது.
  • ஆரம்பத்தில் நாட்டிலுள்ள 13 நகரங்கள் 5G சேவையைப் பெறும் என அந்தத் துறை குறிப்பிட்டது.
  • அவையாவன: அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகியனவாகும்.
  • கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கூறிய நகரங்கள் சிலவற்றில் ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ போன்ற தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் 5G சேவையின் ஒரு சோதனை ஓட்டத்தை மேற்கொண்டன.
  • தரவுப் பதிவிறக்க வீதங்களின் அடிப்படையில் 5G தொழில்நுட்பம் மேம்பட்ட பயனர் அனுபவத்தினை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்