TNPSC Thervupettagam

5வது இந்தியப் பெருங்கடல் மாநாடு

December 9 , 2021 1357 days 897 0
  • ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாடு, உலகளாவிய அதிகார மூலம் மற்றும் சர்வதேச அமைப்பில் இந்தோ-பசிபிக் பகுதியின் முக்கியத்துவம் குறித்து ஈடுபாடு செலுத்துகிறது.
  • ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டின் கருத்துரு - IOC 2021 - "இந்தியப் பெருங் கடல்: சூழலியல், பொருளாதாரம், பெருந்தொற்று" (Indian Ocean: Ecology, Economy, Epidemic) என்பதாகும்.
  • RSIS சிங்கப்பூர், இலங்கையின் தேசியப் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உத்திசார் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிக்கான அமீரக மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தியா அறக்கட்டளை என்ற அமைப்பு இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்