President’s Standard விருது
December 8 , 2021
1359 days
608
- இந்தியக் கடற்படையின் 22வது ஏவுகணை கப்பலுக்கு 22வது President’s Standard என்ற விருதானது வழங்கப்பட்டது.
- 1971 ஆம் ஆண்டின் இந்திய-பாகிஸ்தானியப் போரின் போது இந்தக் கப்பல், கராச்சி துறைமுகத்தின் மீது குண்டு வீசி, பாகிஸ்தானியக் கப்பல்களை மூழ்கச் செய்தது.
- 22வது ஏவுகணை கப்பல் தொகுதியானது “The Killer” என்றும் அழைக்கப் படுகிறது.
- இது தொடங்கப் பட்டதன் 50வது வெற்றி ஆண்டின் நினைவாக 2021 ஆம் ஆண்டில் இந்த விருதானது வழங்கப்பட உள்ளது.
- President’s Standard என்பது இராணுவத்தில் வழங்கப்படும் ஒரு உயரிய விருதாகும்.
- இது President’s Colours விருதுகளுக்கு இணையான அதே மரியாதையைக் கொண்டது.

Post Views:
608