இது கார்னேஜி இந்திய நிறுவனத்துடன் இணைந்து இந்திய அரசின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் (Ministry of External Affairs - MEA) காணொலி வாயிலாக நடத்தப்பட்டது.
இந்த ஆண்டின் கருத்துரு, ”தொழில்நுட்பத்தின் புவிசார் அரசியல்” என்பதாகும்.
இது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தினால் நடத்தப்படும் 4 தலைமை வருடாந்திரக் கருத்தரங்குகளில் ஒன்றாக விளங்குகின்றது.
ராய்சினா விவாதம், புவியியல்-பொருளாதார விவாதம், இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கு ஆகியவை இதர 3 கருத்தரங்குகளாகும்.