ASSOCHAM (Associated Chambers of Commerce / வர்த்தகத்திற்காக இணைக்கப்பட்ட அடித்தளம்) என்ற அமைப்பானது இந்தியாவில் வர்த்தகம் மற்றும் வர்த்தகத்தின் நலன்களைக் குறிக்கிறது.
பூர்வாங்கச் சான்றிதழ்களை வழங்கவும், வணிக விலைப் பட்டியல்களுக்குச் சான்றளிக்கவும், வணிகத்திற்காக நுழைவு வசதியினைப் பரிந்துரைக்கவும் வேண்டி ASSOCHAM ஆனது இந்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
இது 1920 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
இந்தக் கொண்டாட்டத்தின் கருத்துரு “இந்தியாவின் தாங்குத்தன்மை: 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பொருளாதாரத்தை நோக்கிய ஆத்ம நிர்பர் பாதையின் வரைபடம்” என்பதாகும்.
தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 'ASSOCHAM நூற்றாண்டிற்கான நிறுவனம்' என்ற விருதை வழங்கினார்.
டாடா குழுமத்தின் சார்பாக ரத்தன் டாடா மதிப்பு மிக்க இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.