TNPSC Thervupettagam
January 28 , 2021 1650 days 668 0
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் அவர்கள் “MASCRADE -2021” என்பதின் 7வது பதிப்பைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • MASCRADE என்பது கடத்தல் மற்றும் போலியான வர்த்தகத்திற்கு எதிரான இயக்கத்தை (Movement against Smuggled and Counterfeit Trade) குறிக்கின்றது.
  • இது FICCI அமைப்பினால் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்