TNPSC Thervupettagam

7வது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பேச்சுவார்த்தை

November 4 , 2025 17 days 94 0
  • இந்தியக் கடற்படையானது 7வது இந்தோ-பசிபிக் பிராந்தியப் பேச்சுவார்த்தையினை (IPRD-2025) புது டெல்லியில் நடத்தியது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, 'Promoting Holistic Maritime Security and Growth: Regional Capacity-Building and Capability-Enhancement' என்பதாகும்.
  • இந்த நிகழ்வானது, கடற்படையின் அறிவுத் திறன் பங்குதாரரான தேசிய கடல்சார் அறக்கட்டளையுடன் (NMF) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • IPRD 2025 ஆனது, MAHASAGAR (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) என்ற பரந்த கடல்சார் தொலைநோக்கு கொள்கையின் கீழ் நடைபெற்றது.
  • IPRD 2025, பலதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பிராந்திய உறுதித்தன்மையை ஊக்குவித்தல் மற்றும் மீள்தன்மை மற்றும் வளமான இந்தோ-பசிபிக் என்ற பகிரப்பட்ட நோக்கத்தினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்