TNPSC Thervupettagam

NAM அமைச்சர்கள் கூட்டம் 2025

November 3 , 2025 18 days 82 0
  • உகாண்டாவின் கம்பாலாவில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் (NAM) 19வது இடைக்கால அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்றது.
  • உகாண்டா 2024-26 ஆம் ஆண்டிற்கான NAM தலைமை பொறுப்பினைக் கொண்டுள்ள இந்தியா, வளர்ந்து வரும் நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவது குறித்த விவாதங்களை நோக்கி உறுப்பினர் நாடுகளை வழிநடத்தியது.
  • வளர்ந்து வரும் நாடுகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதையும் பகிரப்பட்ட உலகளாவிய வளங்களுக்கான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதையும் இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • இந்த நிகழ்வின் கருத்துரு, "Deepening Cooperation for Shared Global Affluence" என்பதாகும்.
  • இந்த அமைச்சர்கள் கூட்டத்தின் போது, ​​ வளர்ந்து வரும் நாடுகளுடன் அரசுமுறை மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக NAM உறுப்பினர் நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டது.
  • NAM கூட்டணியின் ஸ்தாபன உறுப்பினரான இந்தியா, இந்த இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப் படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்