TNPSC Thervupettagam

7வது தேசிய சமூக வானொலி சம்மேளனம்

August 29 , 2019 2168 days 567 0
  • புது தில்லியில் நடைபெற்ற 7வது தேசிய சமூக வானொலி சம்மேளன (சந்திப்பு) நிகழ்ச்சியில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கலந்து கொண்டார்.
  • உள்ளூர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் அவர்களின் மதிப்பு மிக்க பங்களிப்பிற்காக பல்வேறு சமூக வானொலி அலைவரிசைகளுக்கு சிறப்புமிகு விருதுகள் வழங்கப்பட்டன.
  • 2019 ஆம் ஆண்டிற்கான விருதில் திரிபுராவின் “ஃப்ரெண்ட்ஸ் ரேடியோ” ஆனது கருப்பொருள் பிரிவில் முதல் பரிசைப் பெற்றது.
  • இந்த விருதுகள் 5 பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்