TNPSC Thervupettagam

9-வது சர்வதேச சிறு பாசன மாநாடு

January 17 , 2019 2392 days 746 0
  • மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் நகரில் மத்திய நீர்வள ஆதாரங்கள் மற்றும் நதி மேம்பாட்டு அமைச்சகமானது 9-வது சர்வதேச சிறு பாசன மாநாட்டை நடத்தியிருக்கின்றது.
  • இம்மாநாடு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் கிடைக்கும் அனுபவங்களையும் சொட்டுநீர், தெளிப்பு மற்றும் இதர உள்ளூர் பாசன முறைகளில் உள்ள சிறந்த மேலாண்மை முறைகளையும் பகிர்ந்திட எண்ணுகின்றது.
  • இந்த மாநாடு "சிறு பாசனம் மற்றும் நவீன விவசாயம்" என்ற கருத்துருவின் மீது கவனம் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்