TNPSC Thervupettagam

90 கோடி கணக்குகள் - ABHA மைல்கல்

June 6 , 2026 8 days 106 0
  • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டமானது (ABDM), 2026 ஆம் ஆண்டு மே 30 அன்று 90 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதாரக் கணக்குகள் (ABHA) என்ற மைல்கல்லைத் தாண்டியது.
  • ABHA என்பது நோயாளியின் ஒப்புதலுடன் சுகாதாரப் பதிவுகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் உதவும் ஒரு தனித்துவமான டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை (ID) ஆகும்.
  • 2021-ஆம் ஆண்டில் 14 கோடிக்கும் சற்று அதிகமாக இருந்த ABHA கணக்குகளின் எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டில் 90 கோடியாக அதிகரித்துள்ளது.
  • உத்தரப் பிரதேசமானது 15 கோடிக்கும் அதிகமான ABHA கணக்குகளுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் தலா 7 கோடிக்கும் அதிகமான கணக்குகளைக் கொண்டுள்ளன.
  • மொத்த ABHA கணக்கு வைத்திருப்பவர்களில் 49.75% பெண்கள் உள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்