TNPSC Thervupettagam

ADMM-Plus கூட்டம், தாய்லாந்து

November 21 , 2019 2089 days 712 0
  • மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்-பிளஸ் (ASEAN Defence Ministers’ Meeting-Plus - ADMM-Plus) நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டார்.
  • மியான்மர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் லெப்டினன்ட் ஜெனரல் சீன் வின் உடன் இணைந்து “ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) அமைப்புக்கான இராணுவ மருத்துவம் குறித்த கையேட்டை” அவர் வெளியிட்டார்.
  • 10 ஆசியான் நாடுகளுடன், ஜப்பான், அமெரிக்கா, சீனா போன்ற எட்டு நாடுகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்