February 12 , 2026
13 hrs 0 min
18
- இமாச்சலப் பிரதேச முதல்வர் பிலாஸ்பூர் மாவட்டத்தில் Padhai with AI -ஐத் தொடங்கி வைத்தார்.
- இந்த முன்முயற்சி டிஜிட்டல் கற்றல், தேர்வு சார்ந்த பாடப் பொருள் மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட ஆதரவை வழங்க செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துகிறது.
- தரமான பயிற்சிக்கான அணுகல் இல்லாத அரசு மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது முக்கியமாக பயனளிக்கிறது.
- இந்தத் திட்டம் கல்விக்குச் சமமான அணுகலை உறுதி செய்கிறது மற்றும் கற்றல் விளைவுகளை மேம்படுத்த தொடர்ச்சியான கல்வி ஆலோசனைகளை வழங்குகிறது.

Post Views:
18