ஹைதராபாத்தில் உள்ள பகுதியளவு வறண்ட வெப்பமண்டலங்களுக்கான சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனம் (ICRISAT) சிறு விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவில் இயங்கும் பருவநிலை ஆலோசனை அமைப்பினை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டமானது செயற்கை நுண்ணறிவில் இயங்கும் சூழல் சார்ந்த வேளாண் வானிலையியல் ஆலோசனை சேவைகள் பருவநிலைக்கு ஏற்ற தகவமைப்பு கொண்ட வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது.
இது இந்திய அரசாங்கத்தின் பருவமழை திட்டம் III என்ற திட்டத்தினால் ஆதரிக்கப் படுகிறது.