TNPSC Thervupettagam

AI கல்வி புரட்சியில் இந்தியா முதலிடம்

November 11 , 2025 15 hrs 0 min 35 0
  • 2 மில்லியனுக்கும் அதிகமான மாணாக்கர்கள் பயன்படுத்துவதுடன் கூகுள் ஜெமினியின் வழிகாட்டப்பட்ட கற்றல் அம்சத்தின் உலகளவிலான ஏற்பில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • திறனாய்வுச் சிந்தனை மற்றும் உள்ளார்ந்த கற்றலை ஊக்குவிக்க AI ஆசிரிய நுட்பம் சாக்ரடிக் கேள்வி முறைகளைப் பயன்படுத்துகின்றது.
  • இந்தக் கருவியைப் பயன்படுத்திய பிறகு சுமார் 95% இந்திய மாணாக்கர்கள் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
  • ஜெமினி, எட்டு இந்திய மொழிகளில் சேவை வழங்குகிறது என்பதோடு மேலும் STEM மற்றும் படைப்பாக்கப் பாடங்களில் மாணாக்கர்களுக்கு உதவுகிறது.
  • கூகுளின் புதிய LearnLM மாதிரி மேம்பட்ட கற்றல் அறிவியல் கொள்கைகளைப் பயன்படுத்தி இந்த அம்சங்களை மேம்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்