TNPSC Thervupettagam

ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு-பிளஸ் 2025

November 9 , 2025 12 days 49 0
  • 12வது ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு பிளஸ் (ADMM-Plus) நிகழ்வானது, மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது.
  • இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் "Reflection on 15 Years of ADMM-Plus and Charting the Way Forward" என்ற தலைப்பில் மன்றத்தில் உரையாற்றினார்.
  • மலேசியாவின் தலைமையின் கீழ் ஆசியான்-இந்தியா பாதுகாப்பு அமைச்சர்களின் முறைசாரா சந்திப்பும் நடைபெற்றது.
  • ASEAN (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம்) மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு மற்றும் காவல் சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.
  • ADMM-Plus நிகழ்வில், ASEAN அமைப்பின் 10 உறுப்பினர்களும், இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய எட்டுப் பேச்சுவார்த்தை பங்குதாரர்களும் பங்கேற்றனர்.
  • 2024–2027 ஆம் ஆண்டின் சுழற்சிக்கான தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான நிபுணர்கள் பணிக்குழுவிற்கு மலேசியாவுடன் இணைந்து இந்தியா தலைமை தாங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்