TNPSC Thervupettagam
December 26 , 2021 1590 days 793 0
  • இந்திய இராணுவமானது, ASIGMA எனப்படும் ஒரு சமகாலத்தியச் செய்தி அனுப்பும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது "இராணுவப் பாதுகாப்பிற்கான உள்நாட்டுச் செய்தி அனுப்பும் செயலி" என அழைக்கப் படுகிறது.
  • இது AWAN (இராணுவப் பகுதிக் கட்டமைப்பு) எனும் ஒரு செய்தி அனுப்பும் செயலிக்குப் பதிலாக அமையும்.
  • AWAN செயலியானது கடந்த 15 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
  • இது அரசின் இந்தியாவிலேயே தயாரிப்போம் எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்